இதுவும் கவிதைதாங்க
என்னுடைய கிறுக்கல்களையும் , உளறல்களையும் கவிதைகள் என்ற பெயரில் இங்கே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன் . பிடித்தால் ரசியுங்கள் இல்லையென்றால் "என்ன கொடுமையென்று சிரியுங்கள் " . இரண்டுமே லாபம் தானே !!!!
அதற்காக நானும் 'கவிஞர் விக்னேஷ் ' என்று பெயருடன் போட்டுக்கொள்வேன் என்று யாரும் பயப்பட வேண்டாம். என் அப்பா தமிழக முதல்வர் அல்ல சாதாரண கணக்கர்.
அதற்காக நானும் 'கவிஞர் விக்னேஷ் ' என்று பெயருடன் போட்டுக்கொள்வேன் என்று யாரும் பயப்பட வேண்டாம். என் அப்பா தமிழக முதல்வர் அல்ல சாதாரண கணக்கர்.